2022ஆம் ஆண்டில் உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 6.56 பில்லியனை கடந்துள்ளதுடன், இது உலக சனத்தொகையில் 83.7% இற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கு வழிவகுத்துள்ளது. தொலைபேசிகள் எமது வாழ்க்கை முறையை வியக்கத்தக்க வழிகளில் முற்றிலும் மாற்றியுள்ளன. உறுதியான இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு...