இந்திய வீசா விண்ணப்ப முகவர் நிலையமான IVS, வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுமென, இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை, ஜூலை 04 ஆம் திகதி முதல்...