- செப்டெம்பர் 29 முதல் ஆரம்பம்வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகளை பெற e-Channeling சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.SLT மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வியாழக்கிழமை செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் e-Channeling Appointment முறைமையை...