- 3 நகரசபை தலைவர்கள்; மேலும் பல நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பதவி இழந்தனர்ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றதன் காரணமாக வெலிகம, தங்காலை, நாவலப்பிட்டி நகரசபைகளின் தலைவர்கள் தங்களது பதவியை மாத்திரமல்லாது, நகர சபை உறுப்புரிமையையும் இழந்துள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்...