- மேலதிக உதவியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு- அமெரிக்கா உறுதியளித்த 12 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும்- ஜூன் 16 முதல் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவி 32 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு8 இலட்சத்திற்கும் அதிக இலங்கை சிறுவர்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் டொலர் மேலதிக உதவியை...