- நவம்பர் 16 முதல் A/L, O/L பிரத்தியேக வகுப்புகள் 50% கொள்ளளவில்நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12, 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 08 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.கொவிட் ஒழிப்பு செயலணியின் பரிந்துரைகளை அடுத்து, மேற்படி...