கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையில் சிறுத்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரி பிரபாத் கருணதிலக தெரிவித்தார்.இன்று (12) கெனில்வத்த தோட்டக் குடியிருப்பை அண்மித்த தேயிலை மலைப்பகுதியில் விலங்கு வேட்டைக்காக...