புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக, 14 புகையிரத சேவைகள் இன்றையதினம் (31) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய, மருதானை புகையிரத நிலையத்தில் 05 கட்டுப்பாட்டாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 17 பேர்...