- புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்- கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பாரிய பேரணிஇன்றையதினம் (28) நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போக்குவரத்து, சுகாதாரம், மின்சாரம், தபால், தோட்டத்துறை,...