- கட்டுத்துப்பாக்கியை வைத்த நபர் கைதுகாட்டு மிருகங்களை வேட்டயாட கட்டப்பட்ட இரண்டு கட்டுத்துப்பாக்கிகள் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த மேலுமொருவர் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு...