- 2020/2021 வருட மாணவர்களை தவிர அனைவரையும் வெளியேற உத்தரவுமாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 வருட மாணவர்களைத் தவிர ஏனைய அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின்...