- சிவலிங்கம் ஆரூரனின் ஆதுரசாலை' நாவலுக்கு சிறந்த தமிழ் நாவலுக்கான விருது- அவர் பெறும் இரண்டாவது அரச இலக்கிய விருது விழாதமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய 'ஆதுரசாலை' என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.கொழும்பில் நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற 65ஆவது...