- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு- திகாமடுல்லவில் இழந்த எம்.பி. பதவி தேசிய பட்டியல் மூலம் நிரப்பப்பட்டது- த.தே.ம.மு தேசியப் பட்டியல் கஜேந்திரனுக்குதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, கிழக்கு மாகாணசபையின் முன்னாள்...