மூலிகைகள் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தையிலும் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில் ஒன்றின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க கேரகல ரஜ மகா விகாரையின் 'ஆலோக பூஜாவ' ஒளியூட்டும் நிகழ்வுக்கு அண்மையில் அனுசரணை...