- நள்ளிரவு அழைத்து மோட்டார் சைக்கிளில் பழுது என தெரிவித்தார்: மாமனார்அரநாயக்க, பொல்அம்பேகொட பகுதியில் 33 வயதான தந்தையும் அவரது 6 வயது மகன் மற்றும் 9 வயது மகளும் இன்று (06) அதிகாலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளின்...