பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமத்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர, ஒரு சில நாட்கள் சிகிச்சைக்காக ரோம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் வத்திக்கான்குறிப்பிட்டுள்ளது.கடந்த...