இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, வாக்குமூலம் வழங்குவதற்காக, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில், தன்னை...