- தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதே நோக்கம்புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க...