- IGP, TRC, பாதுகாப்பு, ஊடக அமைச்சுகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்புபாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று (03) பிற்பகல் 3.30 மணிக்கு நீக்கப்படும் என, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு...