தொழிலதிபர் தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.பசில் ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது...