மன்னார், மாந்தை பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கடற்படையினர் 67.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.மாந்தை கடற்கரை பகுதியில் இரு வெவ்வேறு புதர்களில் கோணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 67.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கடத்தல்காரர்கள் மறைத்து...