- குழு நிலையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது2022 ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் சுப்பர் 12 சுற்றின் மற்றுமொரு போட்டியான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்...