- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சர்வதேச தொழிலாளர் தினச் செய்திஉலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள்,வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மே 01 ஆந் திகதி கொண்டாடுகிறார்கள்.1886 ஆம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் கோரி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சிகாகோ நகர...