- சிவகார்த்திகேயனின் பாடலுக்கு கவின் நடனம்விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தவர் கவின். பிறகு வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.பின்பு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...