- Straits Times பத்திரிகை செய்தி வெளியீடுஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி நீடிக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் பத்திரிகையான Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் குறித்த செய்தி நிறுவனம் தனது இணையத்தளத்தில்...