மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் சிறுமியொருவரை ஒரு வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த சம்பவத்தில் சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடி பிரதேசத்தினைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு ஒரு வருட காலமாக பாலியல்...