கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் 1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை ரூ. 40 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது.இன்று (19) முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை...