- தந்தையை மீட்டுத் தருமாறு மகன் உருக்கமான வேண்டுகோள்- தப்பிச் சென்றிருக்கலாமென பொலிஸ் தரப்பு சந்தேகம்கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் எனும் பொலிஸ் அதிகாரி சுகவீனம் காரணமாக கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால்...