எமது இல்லங்களில் இருக்கக்கூடிய பொருட்களாவன, எம் தனித்துவமான வாழ்கைப் பாணியின் வெளிப்பாடுகளாகும். எனவே பொதுவாக மக்கள் செளகரியமான வாழ்க்கைச் சூழமைவை உருவாக்கிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்வது வளமையானதோர் செயற்பாடாகும். இதனூடாக தமது இல்லங்களுக்கு வருகை தரும் நபர்களின் மனங்களில், அவ்...