- பல்கலை விடுதியில் வழமைபோன்று தங்க அனுமதி- ஒரே பீட, ஒரே வருட மாணவர்கள் ஒன்றாக தங்குமாறு அறிவுறுத்தல்அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று (14) அரசாங்க தகவல்...