- சமந்தா பவர் அறிவித்த 60 மில்லியன் டொலருக்கு மேலதிகமானது- இலங்கையுடன் 5 வருட ஒப்பந்தத்திலும் USAID கைச்சாத்து- இலங்கை நெருக்கடிக்கு USAID இதுவரை 125 மில்லியன் டொலர் உதவி- அமெரிக்கா 1956 முதல் இலங்கைக்கு 2 பில்லியன் டொலருக்கும் அதிக உதவிUSAD நிர்வாகி சமந்தா பவரின் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக...