- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதம்தாம் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என முடிவு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஅண்மையில் தாங்கள் தொலைபேசி மூலம் அழைத்து...