ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவாகியுள்ளார்.இன்று (14) அக்கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் பிரதித் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.குறித்த செயற்குழுக் கூட்டத்தில், பிரதித் தலைவர்...