பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் இன்றையதினம் (03) இது குறித்து வெளியாகி...