- பிரதமரிடம் ரிஷாட் எம்.பி. எடுத்துரைப்பு!மக்களின் தேவை கருதி பாவிக்கப்பட்டு வந்த மன்னார் - புத்தளம் (எலுவன்குளம் ஊடான) வரையிலான பாதையினை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்...