இன்று (22) முற்பகல் 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ, பிற்பகல் 1.30 மணியளவில் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.அந்த வகையில் இன்றைய தினம் 3ஆவது நாளாக CIDயில் முன்னிலையான அவர், சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக...