இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக ராஜபக்ஷ தாம் ஓய்வு பெறுவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.புதிய முறைமையிலான உடற்தகுதிகாண் சோதனைகள் தொடர்பில் உள்ள பிரச்சினை காரணமாக அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....