- முதல் விமானம் 335 பயணிகளுடன் இலங்கை வந்தடைந்தது- Swiss International நவம்பர் 10 முதல் சேவையில்ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான Azur Air, இலங்கைக்கு மீண்டும் சேவை வழங்கும் வகையில் இன்று (03) முற்பகல் அதன் முதலாவது விமானம் கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்துள்ளது.335 பயணிகளுடனான...