- இராஜகிரிய பகுதியில் சம்பவம்இராஜகிரிய பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கிய இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.இராஜகிரிய, கலபலுவாவ, அக்கொன வீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமான பகுதிக்கு அருகே காணப்பட்ட மண்மேடு சரிந்ததில் குறித்த இருவரும் அதில்...