- பாடசாலைகளை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் மாற்றுவழி2021 கல்வி ஆண்டுக்காக எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களை வழமை போன்று அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அமைச்சின் செயலாளர் கலாநிதி கே. கபில சீ பெரேரா விடுத்துள்ள அறிவித்தலிலேயே...