- 48,810 பேர் விண்ணப்பம்2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை பரீட்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.அதற்கமைய, மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகளை, www.doenets.lk எனும்...