- வெளிநாட்டிலுள்ள தந்தை பேஸ்புக்கில் வெளியிட்ட CCTV காட்சிபெண் ஒருவர் சிறுமியை எட்டி உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின்...