வவுனியா, புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் புளியங்குளம் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இன்று (04) மதியம் 1.00 மணியளவில் குறித்த யானை வீதிக்கு வந்ததுடன், சில மணிநேரம் அப்பகுதியில் நடமாடியது.இதனால் அவ்வீதி வழியாக...