- அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன்பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக, ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அதில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் மறுப்பதாகவும், அதற்கான பதிலை இன்று (28) நிதி...