14ஆவது ஆண்டாக, ஜூனியர் கோல்ஃப் நாட்காட்டியின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வான இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் மற்றும் பிராந்திய ஜூனியர் ஓபன்ஸ் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க Prima Sunrise Bread உறுதியளித்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான மகத்தான அனுசரணையுடன், இலங்கை ப்ரிமா குழுமத்தின்; இம்மகத்தான ஆதரவானது...