- 2 வருடங்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000- 99 கல்வி வலயங்களிலும் 2,970 பேருக்கு வாய்ப்பு- விரைவில் பத்திரிகையில் விண்ணப்பம்க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற் தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும்...