- 'கோத்தா கோ கம' போராட்டக்கார்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றிற்குபாராளுமன்ற நுழைவு வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.பத்தரமுல்லை, தியத்தஉயனவுக்கு முன்பாக உள்ள குறித்த வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால்...