- விபரம் அறிந்தால் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவிப்புகடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து முறையற்ற ஒன்றுகூடலை மேற்கொண்டு, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார்...