- குறும்பட போட்டிக்கும் ஏற்பாடு75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேசிய தளத்தை உருவாக்கும் நோக்குடன் தேசிய இளைஞர் திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலான தேசிய இளைஞர் தளத்தின் கீழ் இந்த...