கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் கைத்தொழில் மையத்தின் (Industrial Hub) சமீபத்திய முயற்சியான Premier Herrero (Pvt) Ltd தனது அங்குரார்ப்பண தொழிற்சாலையை பன்னல, சந்தலங்காவவில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. Premier Herrero (Pvt) Ltd நிறுவனமானது, ‘Guardian’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் கட்டுமானப்...